புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு.

by Editor / 04-09-2024 10:40:32am
புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.டெக், எம்டெக், எம் பி ஏ, எம் சி ஏ, பி ஆர்க் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் 36,800(பழைய கட்டணம் 35,200) அதிகபட்சம் 48, 900(46,800)எம்டெக் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 79, 100(72,100) அதிகபட்சம் 88,600(84,700)ஆறு கல்வியல் கல்லூரிகளுக்கு குறைந்தபட்சம் 34,500(30,000) அதிகபட்சம் 55,500 (50,600) ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கட்டண குழு அறிவிப்பு.

 

Tags : புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு.

Share via