அமெரிக்காவில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்து 4 வீரர்கள் பலி

by Editor / 18-07-2022 02:47:48pm
அமெரிக்காவில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்து 4   வீரர்கள் பலி

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். தீயணைப்பு பணிகளை மேற்கொண்டு albuquerqueநகர் நோக்கி சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்து பகுதியில் உருக்குலைந்து கிடக்கும் ஹெலிகாப்டரில் இருந்து வீரர்களின் சடலங்கள் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.. விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் விபத்தில் அவசரகால உதவியாளர் குழுவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

 

Tags :

Share via

More stories