தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்களுக்கு பரோட்டா, சிக்கன் குருமா விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்

by Editor / 25-07-2025 05:29:21pm
தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்களுக்கு பரோட்டா, சிக்கன் குருமா விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான `தலைவன் தலைவி' படம் பார்க்க வந்தவர்களுக்கு பரோட்டா, சிக்கன் குருமா வழங்கிய ரசிகர்கள். சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில், விஜய் சேதுபதி நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியானது. படத்தைப் பார்க்க வந்த மக்களுக்கு, விஜய் சேதுபதி ரசிகர்கள் பரோட்டாவும் சிக்கன் குருமாவும் வழங்கியுள்ளனர். அதனை படம் பார்க்க வந்தவர்கள் விரும்பி சாப்பிட்டச் சென்றனர்.

 

Tags :

Share via