தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய துணை பொதுமேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

by Editor / 12-12-2021 12:46:35pm
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய துணை பொதுமேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மதுரை - ராமேஸ்வரம் NH49 சாலை மற்றும் தஞ்சை - புதுக்கோட்டை NH229 சாலை பணியின்போது ஒப்பந்ததாரர்களுக்கு 5சதவிதம் கமிசன் பெற்று பணிக்கான ஒப்புதல் வழங்கி 2014-17 ஆண்டு அரசுக்கு 1கோடியே 38லட்சத்தி 90ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணை பொது மேலாளர் முத்துடையார் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களான தெலங்கானாவை சேர்ந்த KNR கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி SPL நிறுவனம் உள்ளிட்ட 4பேர் மீது 4பிரிவுகளின் கீழ் சிபிஐ போலிசார் வழக்குப்பதிவு

 

Tags :

Share via

More stories