நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது.

நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது. ஒன்பதாம் தேதி வெளியாகும் என்ற நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags :