10 கிலோ கஞ்சா சிக்கியது

by Staff / 23-03-2023 03:22:57pm
10 கிலோ கஞ்சா சிக்கியது

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் இந்த கஞ்சா பையை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo