ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை=உத்திரபிரதேசம்- பா.ஜ.க கட்சிமுன்னிலை

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வா்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க கட்சியும்,கோவாவில் ஆம்ஆத்மி கட்சிகள் முன்னிலை வகித்து வருவதாக தகவல்.
உத்திரபிரதேசம் பா.ஜ.க 155 காங் -4 சமாஜ்வாதி-97 பகுஜன்சமாஜ்4
பஞ்சாப்- ஆம்ஆத்மி45
பா.ஜ.க05 காங் -32
கோவா- பா.ஜ.க 14 காங் - 20
மணிப்பூர்- பா.ஜ.க 17 காங் -14
உத்ரகண்ட் பா.ஜ.க 24 காங் - 21
Tags :