ராசி பலன்கள்-10.03.2022

by Editor / 10-03-2022 12:45:33am
 ராசி பலன்கள்-10.03.2022

மேஷம்
மார்ச் 10, 2022

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

பரணி : வரவு மேம்படும். 

கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 10, 2022

எந்தவொரு செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


கிருத்திகை : புரிதல் மேம்படும். 

ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 10, 2022

நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதுமையான அனுபவம் கிடைக்கப்     பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. செலவுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


மிருகசீரிஷம் : வரவு மேம்படும்.  

திருவாதிரை : புரிதல் உண்டாகும். 

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------


கடகம்
மார்ச் 10, 2022

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உதவி கிடைக்கும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 

பூசம் : லாபம் மேம்படும். 

ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 10, 2022

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடந்த கால இனிய அனுபவங்களை சிந்தித்து பார்த்து மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்


மகம் : சிந்தனைகள் மேம்படும்.

பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 10, 2022

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9    

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

அஸ்தம் : உதவி கிடைக்கும். 

சித்திரை : ஈர்ப்பு அதிகரிக்கும். 
---------------------------------------


துலாம்
மார்ச் 10, 2022

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.  பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

 
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். 

சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். 

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 10, 2022

பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தேவையான  உதவி கிடைக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு பெருகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


விசாகம் : உதவி கிடைக்கும். 

அனுஷம் : நெருக்கடியான  நாள். 

கேட்டை :  நிதானம் வேண்டும்.
---------------------------------------


தனுசு
மார்ச் 10, 2022

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


மூலம் : இன்னல்கள் குறையும்.

பூராடம் : திருப்தி உண்டாகும்.

உத்திராடம் : தீர்வு கிடைக்கும். 
---------------------------------------


மகரம்
மார்ச் 10, 2022

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும். 

திருவோணம் : குழப்பங்கள் அகலும். 

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 10, 2022

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி  சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. முயற்சிகள் மேம்படும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


அவிட்டம் : அபிவிருத்தியான நாள். 

சதயம் : மாற்றம் பிறக்கும். 

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
---------------------------------------


மீனம்
மார்ச் 10, 2022

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 
பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

ரேவதி : தன்னம்பிக்கையான நாள். 
---------------------------------------

 

Tags :

Share via