அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்  உரை

by Admin / 14-01-2022 10:34:21am
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்  உரை

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்  உரை

நூறு ஆணடுக்கு பிறகு நேரிட்ட பெருந்தொற்றுக்குப்பின் அதனை எதிர்த்து இந்தியா மூன்றாம்
ஆண்டிற்கு சென்றுள்ளது.கடின உழைப்பு தான் நமது வாய்பையும் வெற்றியை உருவாக்கும்.
நம் முயற்சியால், இந்தியாவின் நூற்று முப்பது கோடி மக்களும் கொரோனாவிலிருந்து மீள்வர்.
ஒமைக்ரான் வகை தொற்று முன்னர் வந்த கொரோனாவை விட வேகமாகப்பாதித்து வருகிறது.
நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமுடன் இருக்கவேண்டும்.இந்த பண்டிகை காலத்திலும்மக்களும்
நிர்வாகமும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சி அணுகு முறைதான்
வெற்றியின் மந்திரம்.கொரோனவை கட்டுப்படுத்துவதை பொறுத்தே நம் பிச்சனை குறையும்.தொற்றை
எதிர்கொள்வதற்கு ஒரே ஆயுதம்  தடுப்பூசிதான்இந்திய தடுப்பூசி உலகளவில் பெயர் பெற்றுள்ளது.
இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரக்கூடியது.92%முதல் தடுப்பூசியும்70%பேருக்கு இரண்டாம்
தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.பத்து நாளில் சிறார்கள்,(15-18)30மில்லியன் ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
முன்களப்பணியாளர்கள்,மூத்த குடிமக்கள்அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம்
கலாச்சார ஆற்றல் பெருகும் வீடுவீடாக சென்று நூறு சதவிகித தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரம் தீவீரபடுத்த வேண்டும்
தடுப்பூசி-முகக்கவசம் குறித்த தவறான கருத்தை மட்டுப்படுத்த வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

Tags :

Share via