7 பேர் தற்கொலையில் பகீர் தகவல்

by Editor / 27-05-2025 12:35:13pm
 7 பேர் தற்கொலையில் பகீர் தகவல்

ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கடன் பிரச்சனையால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கார் இருந்த இடம் அருகே உள்ள வீட்டில் வசித்த நபர் கூறுகையில், "கார் அருகே சென்று பார்த்தேன். 6 பேர் ஒருவர் மீது ஒருவர் வாந்தி எடுத்தபடி சரிந்து கிடந்தனர். 7வது நபர் இன்னும் 5 நிமிடத்தில் இறந்துவிடுவேன் என கூறினார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவரும் இறந்துவிட்டார்" என்றார்.

 

Tags :

Share via