ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு.

by Editor / 21-12-2023 11:37:55am
ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு.

2024-ம் ஆண்டு  ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு.இன்றுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு.

 

Tags : ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிப்பு.

Share via