ஜெயலலிதாவின் மகள்.. உரிமை கொண்டாடும் கேரளப் பெண்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கேரளாவைச் சேர்ந்த சுனிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா, "சூழ்நிலை காரணமாக நான் ரகசியமாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் தான் ஜெயலலிதாவின் மகள் என தெரியவந்தது. அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று ஜெயலலிதாவை பார்ப்பேன்" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags :