முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் சுமார் ₹605 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் சுமார் ₹605 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார்.. மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 1.84 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம்திறந்து வைத்து உரைநிகழ்த்தினாா். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவச் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்..
ஈரோடு மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்தபோது, பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்..
Tags :



















