திமுகவின் கொள்கை தான் காங்கிரசின் தேர்தல் அறிக்கை

by Staff / 24-04-2024 05:30:11pm
திமுகவின் கொள்கை தான் காங்கிரசின் தேர்தல் அறிக்கை

திமுகவின் கொள்கை தான் காங்கிரசின் தேர்தல் அறிக்கை என்று தமிழக முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் கொள்கைகள் எதிரொலிப்பதில் மகிழ்ச்சி. இட ஒதுக்கிடுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் திமுக உறுதுணையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் இந்தியா கூட்டணி ஆர்வம் காட்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மக்களை மேம்படுத்தும் உறுதிமொழிகளை இண்டியா கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்று கூறிவுள்ளார்.

 

Tags :

Share via