மாணவியை 12 நாட்கள் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

கன்னியாகுமரி, மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை திருப்பூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ் (23) என்பவர் போக்சோ சட்டதில் கைது மாணவியை கடத்திச் சென்று திருமண ஆசை காட்டி சுமார் 12 நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் விசாரணையில் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
Tags :