சென்னை ரேசன் கடைகளில் இன் று குறை தீர்ப்பு முகாம்

by Admin / 14-05-2022 10:16:56am
சென்னை ரேசன் கடைகளில் இன் று குறை தீர்ப்பு முகாம்

 சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்  குறை தீர்ப்பு  முகாம் நடைபெறுகிறது.
முதியவர்கள்  ரேசன்  பொருள்கள் வாங்குவதில்  ஏற்படும்  சிரமங்கள் .குடும்ப அட்டைகளில்  முகவரி  மாற்றம்,பெயர் சேர்த்தல், எடுத்தல் போன்ற  குறைகளைத் தீர்க்கும்  முகமாக  இம்முகாம்  இன்று  காலை 10.00லிருந்து  தொடங்கி
1.00 வரையில்  நடைபெறுகிறது.
 

Tags :

Share via

More stories