குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக குளிக்க தடை.

by Editor / 23-10-2024 06:23:02am
குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக குளிக்க தடை.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை காரணமாக  இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

 

Tags : குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக குளிக்க தடை.

Share via
Logo