அண்ணாமலையார் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் ராமச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் உள்ளனர்.
Tags : அண்ணாமலையார் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்



















