ஒரே கூண்டில் 76 குரங்குகள் அடக்கப்பட்டது ஏன் குற்றச்சாட்டுக்கு வினோத விளக்கமளித்த வனத்துறை

by Editor / 24-07-2022 04:58:42pm
ஒரே கூண்டில் 76 குரங்குகள் அடக்கப்பட்டது ஏன் குற்றச்சாட்டுக்கு வினோத விளக்கமளித்த வனத்துறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறையினர் ஒரே கூண்டில் 76 குரங்குகள் அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் ஒன்றாக கொண்டிருக்கும் சிக்கிக் கொண்டதாக வினோதமான விளக்கம் அளித்துள்ளனர். அச்சிறுபாக்கத்தில் குரங்கு தொல்லை அதிகரித்ததால் வனத்துறையினர் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடித்து சென்றன.ர் ஒரே கூண்டில் அவர்கள் 76 குரங்குகளை இருக்கப் பிடித்து அடைத்து வைத்ததாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன அவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் உணவருந்த கூண்டிற்குள் ஒன்றாக வந்து சிக்கிக் கொண்டதாகவும் வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கூண்டுக்கு 20 குரங்குகள் விதம் கொண்டு சென்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo