உன்னாவ் பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உத்தரப் பிரதேச உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரித்து, அடுத்த 2 மாதங்களுக்குள் இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Tags :


















