வேளாண் பட்ஜெட்: இன்று (மார்ச். 15) தாக்கல்.

by Editor / 15-03-2025 09:50:30am
வேளாண் பட்ஜெட்: இன்று (மார்ச். 15) தாக்கல்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச். 14) தாக்கல் செய்தார். தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (மார்ச். 15) தாக்கல் செய்கிறார். இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags : வேளாண் பட்ஜெட்: இன்று (மார்ச். 15) தாக்கல்.

Share via