28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் த.வெ.க பொதுக்குழு கூட்டம்!

by Editor / 14-03-2025 11:44:48pm
 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் த.வெ.க பொதுக்குழு கூட்டம்!

விஜய் தலைமையில் வரும் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு.பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் அப், தபால் வாயிலாக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்.அழைப்புக் கடிதம், அடையாள அட்டையுடன் பொதுக்குழு கூட்டத்திற்கு வர அழைப்பு.

 

Tags : விஜய் தலைமையில் வரும் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் தவெக பொதுக்குழு கூட்ட

Share via