சென்னையில் நேற்று ஒரே நாளில்ரூ.15 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு.ரூ.15 லட்சம் அபராதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர்,திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் சென்னையில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :