மூன்றாவது கிரிக்கெட் தொடர்- களத்தில் இறங்கி ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது
இன்று இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் உள்ள பிரிசு பேனின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இதுவரை 13.2 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் வென்று 34 விழுக்காடும் இந்திய அணி வெற்றி பெறும் என்று 14 விழுக்காடும் டிராவில் முடியும் என்று 48 விழுக்காடு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags :