தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,,கன்னியாகுமரி, விருதுநகர்,மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிற சூழலில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 15, 16 ,17, 18,19 ஆம் தேதிகளில் ராமநாதபுரம் ,நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை விழுப்புரம் ,கன்னியாகுமரி, திருவாரூர் , காரைக்கால், புதுச்சேரி, தஞ்சாவூ,ர் அரியலூர் ,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஏழு நாட்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Tags :