தடுப்பூசி போடும் பணி தொடக்கம் 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு

by Staff / 03-04-2022 12:54:21pm
தடுப்பூசி போடும் பணி தொடக்கம் 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு

இங்கிலாந்தின் நாளை முதல் 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது சுமார் 50 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர் இவர்களுக்கு 12 வார இடைவெளியில் குறைந்த டோஸ் தடுப்பூசியை இரண்டு தவணைகளில் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories