வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு: சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல்

by Editor / 10-06-2026 05:26:39pm
வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு: சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, போலீசார் பட்டாசு ஆலைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது அதே பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பட்டாசு ஆலையை கண்டுபிடித்து அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo