கார்கீவில் போரால் உருக்குலைந்த பள்ளியின் இறுதி ஆண்டு கல்வியை முடித்த மாணவர்கள் நடனம்

உக்ரேனில் கார்கீவில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த தங்கள் பள்ளியின் முன்பு பட்டம் பெற்ற மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். வீட்டிலிருந்து இணையவழியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளிஇறுதியில் நடைபெறும் நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் போரால் உருக்குலைந்து காட்சியளிக்கும் தங்கள் பள்ளியின் முன்பு மாணவர்கள் நடனம் ஆடி கொண்டாடினர்.
Tags :