நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

by Staff / 08-08-2023 11:50:43am
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரைப் பேச வைக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இன்று பகல் 12 மணிக்கு தொடங்கும் விவாதத்தை ராகுல் காந்தி தொடங்குவார் என கூறப்பட்டது. சிறைத்தண்டனை ரத்தான பின்பு ராகுல் பங்கேற்கும் விவாதம் என்பதால் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், 4 மாதங்களுக்கு பிறகு மக்களவையில் ராகுல் காந்தி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo