தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று வாராணசியில் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தமிழக கலைஞர்களிடம் வடமாநிலத்தவர் அத்துமீறியுள்ளனர். நாக்பூர் அருகே ஜோலாப்பூரில் ரயில் நின்றபோது முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :