ஜெயலலிதா நகைகள்.. பட்டியலிட்ட வழக்கறிஞர்

by Staff / 15-02-2025 04:49:05pm
ஜெயலலிதா நகைகள்.. பட்டியலிட்ட வழக்கறிஞர்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தங்கத்திலான பொருட்களில் ஒட்டியாணம் (1.2 கிலோ), கிரீடம் (1 கிலோ), தங்க பேனா - (60 கிராம்), ஜெயலலிதா முகம் பொறித்த தட்டு, தங்க வாள், தங்க வாட்ச் என சிலவற்றை கர்நாடக அரசு வழக்கறிஞர் பட்டியலிட்டு கூறியுள்ளார். மொத்தமாக தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள், 1,526 ஏக்கர் ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via