பிரதமர் மோடியை வறுத்தெடுத்த பிரியங்கா

by Staff / 09-11-2023 12:48:32pm
பிரதமர் மோடியை வறுத்தெடுத்த பிரியங்கா

சமீபத்தில் மத்திய பிரதேஷில் பேசிய பிரியங்கா காந்தி, "கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பாஜக கேட்கிறது. அப்படி ஒன்றுமே செய்யவில்லை என்றால், பிரதமர் மோடி எப்படி பள்ளிக்குச் சென்றார். அப்படி அவர் பள்ளிக்கூடம் சென்று இருந்தால் அது காங்கிரஸால் கட்டப்பட்டது. அதேபோல, கல்லூரிக்கு போனாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அவரது 'முழு அரசியல் அறிவியல்’ சான்றிதழ் காங்கிரஸ் கொடுத்த கணினியில் அச்சிடப்பட்டது" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo