கர்ப்பம் தரிக்காத பெண்ணை அடித்து கொன்ற கணவன் மற்றும் மாமியார்

பஞ்சாப்: ரோஹித் - ஷிவானி தம்பதி 2016ல் காதல் திருமணம் செய்தனர். ஷிவானி கருத்தரிக்காத நிலையில் அதை காரணம் காட்டி, ரோஹித்தும் அவர் தாய் புஷ்பாவும் அவரை துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஷிவானி, வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தார் கூறினர். ஆனால் அடித்து கொல்லப்பட்டார் என அவர் தந்தை கொடுத்த புகாரில் புஷ்பாவை கைது செய்த போலீஸ், ரோஹித்தை தேடுகிறது.
Tags :