“அம்பேத்கர் வழியில் உன்னத பாரதத்தை உருவாக்கிடுவோம்” - நயினார் பதிவு

by Editor / 14-04-2025 02:48:19pm
“அம்பேத்கர் வழியில் உன்னத பாரதத்தை உருவாக்கிடுவோம்” - நயினார் பதிவு

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப அரும்பாடுபட்ட சட்டமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரின் அறவழியில் உன்னத பாரதத்தை உருவாக்கிட உறுதியேற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via