நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - இன்று விசாரணை

by Staff / 08-07-2024 12:53:20pm
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? - இன்று விசாரணை

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில், நடந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, அத்தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட 38 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த விசாரணையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பலரும் காத்திருக்கின்றனர்.

 

Tags :

Share via
Logo