“கூலிப்படையாக மாறும் இளைஞர்கள்” - டிடிவி காட்டம்

by Staff / 08-07-2024 12:39:07pm
“கூலிப்படையாக மாறும் இளைஞர்கள்” - டிடிவி காட்டம்

விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும். பாலாற்றில் அணை கட்டுவோம் என்ற திமுக, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முன்வரவில்லை. தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிவிட்டது. கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் கூலிப்படையாக மாறி வருகின்றனர்" என்றார்.
 

 

Tags :

Share via