அரியலூர் நகரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3 பேர் சஸ்பெண்ட்

by Editor / 11-03-2022 12:47:05pm
அரியலூர் நகரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3 பேர் சஸ்பெண்ட்

அரியலூர்: அரியலூர் நகரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர், கணக்காளர், ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சங்கவிதியை மீறியதால் செயலர் இளங்கோவன், கணக்காளர் ஆனந்த, ஊழியர் சேகர் மீது பால்வள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

 

Tags : 3 suspended in Milk Producers Co-operative Society in Ariyalu

Share via