துணிவு, வாரிசு இரண்டுபடங்களும் நன்றாக போகும் நடிகர் பிரபு பேட்டி: 

by Editor / 08-01-2023 08:58:06am
துணிவு, வாரிசு இரண்டுபடங்களும் நன்றாக போகும் நடிகர் பிரபு பேட்டி: 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் பிரபு தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:அப்போது அவர் தெரிவிக்கும் போது அஜீத் நடித்த துணிவு, விஜய் வாரிசு இரண்டுபடங்களும் நன்றாக போகும்,இரண்டு பேரும்  நம்ம தம்பிகளின் துணிவு,  வாரிசு இரண்டு திரைப்படங்களும் நன்றாக போகட்டும் சந்தோசம் என்றார்.

 

Tags :

Share via