குடும்பத் தலைவி பெயரில் வாரிய வீடு: முதல்வர் ஸ்டாலின்.

by Editor / 08-03-2022 11:47:10pm
குடும்பத் தலைவி பெயரில் வாரிய வீடு: முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

 

Tags : Board House in the Name of the Head of the House: Chief Stalin.

Share via