அண்ணா நினைவு தினம் - முதல்வர் மரியாதை
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
ஸ்பெயினில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைக்க வேண்டும்
Tags :