கண்டெய்னர் லாரி மீது கோழி வாகனம் மோதி விபத்து.

by Staff / 21-02-2023 02:18:52pm
கண்டெய்னர் லாரி மீது கோழி வாகனம் மோதி விபத்து.

தாராபுரத்தில் கண்டைனர் லாரி மீது கறிக்கோழி லோடு ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு 2, மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலை ரவுண்டானா அருகே கண்டெய்னர் லாரி மீது கறிக்கோழி லோடு ஏற்றி ஈச்சர் வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் ஏராளமான கரி கோழிகள் பலியாகின கண்டெய்னரை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர் கண்டெய்னர் லாரி மீது ஈச்சர் லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo