வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு.

by Editor / 22-03-2023 09:12:39pm
வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு.

ரமலான் நோன்புக்கான பிறை இன்று தென்படவில்லை.நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும்- தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு.

வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு.
 

Tags :

Share via