கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள்

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும்.சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கும், இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
Tags : கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள்