குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தாய்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள காவடிக்காரனூர் பகுதியில் வசிக்கும் முத்துச்சாமி (49) மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அவரது தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால் காவடிக்காரனூர் பகுதியில் பரபரப்பு.
Tags : குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தாய்.


















