பி.டெக் மாணவர் நவீன் கொலை வழக்கில் திருப்பம்

by Staff / 01-03-2023 02:19:35pm
பி.டெக் மாணவர் நவீன் கொலை வழக்கில் திருப்பம்

சமீபத்தில் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பி.டெக் மாணவர் நவீன் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கோண காதலில் கடந்த தினம் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்த வழக்கில், இளம்பெண்ணுக்கு நவீன் மற்றும் ஹரிஹர் கிருஷ்ணா ஆகிய இருவருடனும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் நவீனை அப்பெண் காதலித்ததாகவும், ஆனால் அதை மறைத்து வைத்து ஹரிஹர் கிருஷ்ணனையும் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், நண்பனிடம் தகராறில் ஈடுபட்ட ஹரி, அவரை அழைத்துச் சென்று படுகொலை செய்தார்.

 

Tags :

Share via