ஸ்டாலின் - எடப்பாடி மங்காத்தா நாடகம்.. தினகரன்

by Staff / 25-02-2024 03:00:31pm
ஸ்டாலின் - எடப்பாடி மங்காத்தா நாடகம்.. தினகரன்

அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் தற்போது சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவில் நாடாளுமன்ற தேர்தகுக்கு ஆயத்தமாகி வருகிறார். பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் அவர, தற்போது தேனி மாவட்டத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் போல் உள்ளே வெளியே நாடகமாடுகிறார்கள். அது எங்களிடம் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via