தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை.

by Staff / 28-09-2024 12:17:31am
 தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை.

 

 சென்னை வானிலை மையம்  தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இரவு பத்து மணி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை,திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில்,வானிலை முன்னறிவிப்பு சூறாவளி தொடர்ச்சியின் காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

.

 

Tags :

Share via