வாரிசு சான்றிதழ் வழங்க விஏஓ ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார்.

தாளவாடி அடுத்த ஆசனூர் விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவிற்கு உட்பட்ட ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வன் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஆனந்தன் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விசாரணை.
Tags : வாரிசு சான்றிதழ் வழங்க விஏஓ ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார்.