அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும்

by Staff / 05-07-2024 11:56:25am
அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை தீய சக்திகள் என்றே குறிப்பிடுவார்கள். எனவே அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணாக்காமல் நமது பொது எதிரியான திமுக வேட்பாளருக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் நீட் என்ற சொல் இனி இந்தியாவில் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via