பண்பொழி திருமலை முருகன் ஆலயத்தில் சுவாமி தரிசன மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தென்காசி மாவட்டத்தில் குண்டாறு நீர்த்தேக்க பகுதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்க பகுதி அடைவினார் கோவில் நீர்த்தேக்க பகுதி திருமலை கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று எந்த விதமான முன்னேற்பாடு அறிவிப்பு இல்லாமல் திடீர் கள ஆய்வை மேற்கொண்டார். மேலும் கடந்த 12ஆம் தேதி குற்றாலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் குற்றாலம் பேரருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பகுதிகள் சேதம் அடைந்தன அந்த பகுதியிலே கூட அமைச்சர் பார்வையிடவில்லை அதை விடுத்து குண்டாறு நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியை மற்றும் உணவகத்தையும் அவர் பார்வையிட்டார் மற்றும் அடவி நயினார்கோவில் நீர் தேக்கம் கருப்பாநதி நீர் தேக்கம் ஆகிய மூன்று நீர் தேக்கங்களை மட்டும் பார்வையிட்டு சென்றது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பண்பொழி திருமலை முருகன் ஆலயத்தில் சுவாமி தரிசன மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்.